தலித் இளைஞர் படுகொலை: ராமதாஸுக்கு முக்கியச் செய்தி கிடையாதாம்!
வேலூர்: உடுமலைப்பேட்டையில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த இளைஞர் சங்கர் பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்க பாமக நிறுவனர் ராமதாஸ் மறுத்துவிட்டார். மேலும்,…