விவசாயிகளுக்கு தொடர்ந்து உதவ விஷால் திட்டம்
கடன் பிரச்சினையால் விவசாயிகளின் தற்கொலை செய்துகொள்வதை தடுக்கும் முயற்சியில் நடிகர் விஷால் இறங்கியிருக்கிறார். நிஜமாகவே கடன் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளுக்கு பண உதவி செய்யப்போவதாகவும் தகவல்கள்…