பா ஜ க வுக்கு வருமானவரித்துறை சோதனையில் தொடர்பு இல்லை : தமிழிசை கூறுகிறார்.
சென்னை சசிகலாவின் உறவினர்கள் வீட்டில் நடைபெறும் வருமானவரிச்சோதனைக்கும் பா ஜ கவுக்கும் தொடர்பு இல்லை என தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார். சசிகலாவின் உறவினர்கள், மற்றும் அவரது…