Author: A.T.S Pandian

புதிய கிரிமினல் சட்டத்தின்படி டெல்லி சாலையோர வியாபாரிமீது முதல் வழக்கு பதிவு…

டெல்லி: நாடு முழுவதும் மூன்று புதிய கிரிமினல் சட்டங்கள் இன்று அமலுக்கு வந்துள்ள நிலையில், அதில் ஒரு சட்டத்தின் கீழ் டெல்லியில் சாலையோர வியாபாரி மீது முதல்…

புதிய கிரிமினல் சட்டங்களுக்கு எதிராக ஒரு வாரம் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்! வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு அறிவிப்பு

சென்னை: நாடு முழுவதும் இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ள 3 புதிய கிரிமினல் சட்டங்களுக்கு எதிராக நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும் என வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு அறிவிப்பு…

கூடலூரில் இன்று விடுமுறை: தமிழ்நாட்டில் தமிழகத்தில் இன்றுமுதல் 4ந்தேதிரை பல  இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு.,..

சென்னை: தமிழகத்தில் இன்றுமுதல் 4ந்தேதிரை பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ. 31 குறைப்பு…

சென்னை: நாடு முழுவதும் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை மேலும் குறைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் ரூ. 31 குறைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து 4-வது மாதமாக வணிகப் பயன்பாட்டுக்கான…

தமிழக மீனவர்கள் 25 பேருடன் 4 படகுகளையும் பறிமுதல் செய்தது இலங்கை கடற்படை! மீனவர்கள் அதிர்ச்சி…

சென்னை: வங்கக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேரையும், அவர்களுடைய 4 படகுகளையும் இலங்ககை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம் தமிழக மீனவர்களிடையே…

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் காலமானார்…

கொழும்பு: இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மூத்த தமிழ் தேசியவாதி இராஜவரோதயம் சம்பந்தன் எனப்படும் இரா.சம்பந்தன் (வயது 91), காலமானார். வயது முதிர்வு…

நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வரும் புதிய சிம் கார்டு விதிகள்..!

டெல்லி: புதிய சிம் கார்டுகள் தொடர்பாக இந்திய தொலை தொடர்பு ஆணையம் விதித்துள்ள புதிய விதிகள் இன்று முதல் (ஜுலை 1, 2024) அமலுக்கு வருகின்றன. அதன்படி,…

நாடு முழுவதும் இன்று முதல் அமலானது 3 புதிய குற்றவியல் சட்டங்கள்…

சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்ட திருத்தம் கடந்த ஆண்டு…

டி20 உலககோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு! பிசிசிஐ அறிவிப்பு

டெல்லி: 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலக கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசுத் தொகையை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய அணியின்…

தமிழ்நாட்டில் சென்னை, தஞ்சை உள்பட 12 இடங்களில் என்ஐஏ சோதனை! 2 பேர் கைது

சென்னை: தமிழ்நாட்டில் சென்னை, தஞ்சை உள்பட 12 இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தப்பட்டு இதையடுத்து, தஞ்சாவூரில் 2 பேர் கைது செய்யப்பட்ட உள்ளனர். தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட…