Author: A.T.S Pandian

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்! வீடியோ

சென்னை: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக மாணவரணி சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மத்தியஅரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மத்திய அரசு அமல்படுத்தி…

ஹாத்ரஸ் பலி எண்ணிக்கை 121 ஆக உயர்வு – அதிர்ச்சியில் 30வயது போலீஸ்காரரும் பலி – யோகி நேரில்ஆய்வு…

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ரஸ் நெரிசல் சிக்கி பலியோனார் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது. சடலங்களை பார்த்து 30வயது போலீஸ்காரர் அதிர்ச்சியில் மரணமடைந்தது மேலும்சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.…

மாணவர்களுக்கான 2வது கட்ட விருது விழா: ‘நீட் தேர்வு, கல்வி, சுகாதாரம் குறித்து தவெக தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு

சென்னை: மாணவர்களுக்கான 2வது கட்ட விருது விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஜய், ‘நீட் தேர்வு, கல்வி, சுகாதாரம் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்தார். அப்போது, “நீட்…

ஆனி திருமஞ்சன விழா: சிதம்பரம் நடராஜர் கோயிலில் கோலாகமாக நடைபெற்றது கொடியேற்றம்,,,

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து திருதேரோட்டம் ஜூலை 11ஆம் தேதியும், ஆனி திருமஞ்சன தரிசன விழா 12ஆம்…

ஆதித்யா எல்.1 விண்கலம் இரண்டாவது ஹாலோ சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக பயணம்! இஸ்ரோ தகவல்…

ஸ்ரீஹரிகோட்டா: ஆதித்யா எல்.1 விண்கலம் இரண்டாவது ஹாலோ சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக பயணித்து வருவதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான…

பெற்றோர்களே கவனம்: தொண்டையில் ‘நூடுல்ஸ்’ சிக்கி 4வது படிக்கும் குழந்தை உயிரிழப்பு…

இடுக்கி: 4ம் வகுப்பு படித்து வந்த பெண் குழந்தையின் தொண்டையில் ‘நூடுல்ஸ்’ சிக்கி உயிரிழந்த சம்பவம் கேரள மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. இது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

மதமாற்றம் நடக்கும் மதக்கூட்டங்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்! அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி

அலகாபாத்: மதமாற்றம் நடக்கும் மதக்கூட்டங்களை தடுத்து நிறுத்த வேண்டும்”, இது தொடர்ந்தால் தற்போது மெஜாரிட்டியாக உள்ள மக்கள் மைனாரிட்டி ஆக வேண்டிய நிலை உருவாகும் என அலகாபாத்…

அரசு பள்ளி மாணவர்களின் மதிய உணவில் பூரான்! இது சிதம்பரம் சம்பவம்…

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அரசு ஆதிராவிடர் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சத்துணவில் பூரான்…

ஒரு சபாநாயகர் இரு முகங்கள்: ஓம் பிர்லா பாகுபாடு காட்டுவதாக காங்கிரஸ் கட்சி விமர்சனம்…

டெல்லி: மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா ஆளும் கட்சிக்கு ஆதரவாகவும் எதிர்கட்சிக்கு பாகுபாடு காட்டுவதாகவும் காங்கிரஸ் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சபாநாயகர் இரு முகம் என்று…

மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டம்: ஆசிய முதலீட்டு வங்கி குழுவினர் நாளை நேரில் ஆய்வு…

சென்னை: மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ள நிலையல், அதற்கான நிதி ஆதாரம் குறித்து, ஆசிய முதலீட்டு வங்கி குழுவினர் நாளை நேரில் ஆய்வு…