கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியானது! இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்…
சென்னை: தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவபடிப்புக்கு ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், இன்று தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. மாணவர்கள் தங்களது கட்ஆஃப் மார்க் குறித்து இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.…