இரண்டு மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிப்பை இன்று மாலை வெளியிடுகிறது தேர்தல் ஆணையம்…
டெல்லி: இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவடையும் இரண்டு மாநில சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் அட்டவணையை இன்று மாலை 3 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட…