சென்னையின் பிரபல பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் சோதனை…
சென்னை: சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில்…