Author: A.T.S Pandian

தீபாவளி பண்டிகை: தீ விபத்தை தடுக்க தீயணைப்பு வீரர்கள் – கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு தீக்காய சிகிச்சைப் பிரிவு தயார்

சென்னை: பட்டாசுகளால் தீ விபத்து ஏற்பட்டால் விரைந்து சென்று அணைக்கும் வகையில் தீயணைப்புபடை வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அதுபோல, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு தீக்காய…

முதன்முறையாக சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு…

சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டுவரும் நிலையில், முதன்முறையாக இந்த ஆண்டு மெட்ரோ ரயில் தொழிலாளர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கி…

107 போலி வழக்கறிஞர்கள் நீக்கம்! இந்திய பார் கவுன்சில் அதிரடி நடவடிக்கை…

டெல்லி: தலைநகர் டெல்லியில் 107 போலி வக்கீல்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக இந்திய பார் கவுன்சில் தெரிவித்து உள்ளது. இந்த நடைமுறை தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளது. நாடு…

“2026 சட்டமன்றத் தேர்தலிலும் நாம்தான் வெற்றி பெறப் போகிறோம்!” தொகுதி பார்வையாளர்கள் மத்தியில் முதலமைச்சர் ஸ்டாலின் நம்பிக்கை…

சென்னை: “2026 சட்டமன்றத் தேர்தலிலும் நாம்தான் வெற்றி பெறப் போகிறோம்!” தொகுதி பார்வையாளர்கள் மத்தியில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதிபட கூறினார். காத்திருக்கும் #Election2026 களத்தில் வெற்றியை ஈட்டித்தர…

‘ஆட்சியில் பங்கு வேண்டும்’: போர்க்கொடி தூக்கிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் சரவணன்….

சென்னை: ‘ஆட்சியில் பங்கு வேண்டும் என கூட்டணி கட்சியான திமுகவின் தலைவரும், மாநில முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் சரவணன் கடிதம் எழுதி உள்ளார்.…

தமிழ்நாட்டில் அதிகரித்து காணப்படும் வெப்பஅலை! மாநில பேரிடராக அறிவித்தது தமிழக அரசு!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவி வருவதுடன் வெப்ப அலையும் காணப்படுகிறது. இதை தமிழ்நாடு அரசு மாநில பேரிடராக அறிவித்தது…

விநாயகர் சதுர்த்தி அன்று தலைமை நீதிபதி வீட்டில் பிரதமர் மோடி பூஜை செய்த விவகாரம்! தலைமை நீதிபதி சந்திர சூடு விளக்கம்

டெல்லி: விநாயகர் சதுர்த்தி அன்று தலைமை நீதிபதி வீட்டில் பிரதமர் மோடி பூஜை செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர…

தமிழக வரலாற்றில் முதன்முறையாக மூன்றே மாதத்தில் வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள்…

சென்னை: நடப்பாண்டு ஜூன் மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் முதன்முறையாக 3 மாதங்களில் வெளியிடப்பட்டு உள்ளது. டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் முதன்முறை யாக 3 மாதத்தில்…

வயநாடு செல்லும் வழியில் நீலகிரியில் கல்லூரி மாணவர்களை சந்தித்த பிரியங்கா காந்தி…

கோவை: வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி, இன்று தேர்தல் பிரசாரத்துக்கா வயநாடு செல்லும் வழியில், நீலகிரி மாவட்டத்தில் இறங்கி, அங்குள்ள பொதுமக்கள் கல்லூரி…

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பலன் வழங்க ரூ.372.06 கோடி ஒதுக்கீடு! தமிழ்நாடு அரசு

சென்னை: ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பணப்பலன் வழங்க தமிழ்நாடு அரசு ரூ.372.06 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டு உள்ளது. இதன்மூலம் நூற்றுக்கணக்கானோர் ஓய்வூதிய பலன் பெறும்…