ஆன்லைனில் தகராறு: மெட்ரோ ரயில் பயணிகள் கவுண்டரில் டிக்கெட் பெற அறிவுறுத்தல்!
சென்னை : மெட்ரோ ரயில் ஆன்லைன் டிக்கெட் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் கவுண்டர்களில் டிக்கெட் வாங்கிக்கொள்ளும்படி சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…