Author: A.T.S Pandian

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியானது….

சென்னை: தமிழ்நாடு அரசு, டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. அதன்படி, தேர்வர்கள் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பார்க்கலாம் என அறிவித்துள்ளது.…

சனாதன தர்மம் மீது பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் நாராயணன் அவதரிப்பார்! தாமரைபதி விழாவில் கவர்னர் பேச்சு…

கன்னியாகுமரி: ‘சனாதன தர்மம் மீது பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் நாராயணன் அவதரிப்பார்! அனைவரும் ஒன்று, அனைவரும் சமம் என்பதை தான் சனாதன தர்மம் கூறுகிறது’ என சுவாமிதோப்பு…

பெரியாருக்கு கிடைத்த புகழ் மாலைதான் திராவிடத்தின் வெற்றி! வைக்கம் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு…

திருவனந்தபுரம்: பெரியாருக்கு கிடைத்த புகழ் மாலைதான் திராவிடத்தின் வெற்றி, ‘வரலாற்று பெருமை; சாதிய பாகுபாடுக்கு எதிராக போராட்டம் தொடர வேண்டும்’ வைக்கம் விழாவில் சிறப்புரை ஆற்றிய தமிழக…

தனுஷ் வழக்கு: நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: தனது அனுதி பெறாமல் ஆவணப்படத்தில் காட்சிகளை பயன்படுத்தியதாக, நஷ் ஈடு கேட்டு , நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது நடிகர் தனுஷ் தொடர்ந்துள்ள…

ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு பக்தர் ரூ.1கோடி வைரக்கிரிடம் – கடந்த 3ஆண்டுகளில் பக்தர்கள் மூலம் 9491 கோவில்களுக்கு ரூ.1,185 கோடி நன்கொடை! அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு பக்தர் ஒருவர் ரூ.1கோடி வைரக்கிரிடம் அளிக்க உள்ளதாக தெரிவித்த அமைச்சர் சேகர்பாபு கடந்த 3ஆண்டு கால திமுகவின் ஆட்சியில், பக்தர்கள் மூலம் 9491…

கனமழை எச்சரிக்கை: சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை!

விருதுநகர்: கனமழை எச்சரிக்கையால் பவுர்ணமியை ஒட்டி சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல கொடுக்கப்பட்ட அனுமதியை வனத்துறை திரும்ப பெற்றுள்ளது. கடந்த மாதம் (நவம்பர்) கனமழையை காரணம் காட்டி கோவிலுக்கு…

பூண்டி ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சென்னை: பெய்து வரும் தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரி முழு கொள்ளளவை நெருங்கி உள்ளதால், ஏரியில் இருந்து உபரி…

மனைவியை விவாகரத்து செய்வதாக இயக்குநர் சீனு ராமசாமி அறிவிப்பு!

சென்னை: பிரபல தமிழ் பட இயக்குனர் சீனு ராமசாமி 17ஆண்டுகளுக்கு பிறகு தற்போது, தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

நள்ளிரவு முதல் தொடர் மழை: சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு

சென்னை: சென்னையில் நள்ளிரவு முதல் தற்போது வரை பரவலாக கனமழை பெய்து வருவதாலும், வானம் தொடர்ந்து மேகமூட்டமாக இருப்பதாலும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகி உள்ள…

வைக்கத்தில் புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் வைக்கத்தில் புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகத்தை கேரள முதல்வர் பிரனராயி விஜயன் முன்னிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார். கேரளா…