Author: A.T.S Pandian

உலக சாம்பியன் பட்டம் வென்ற செஸ் வீரர் குகேஷ்க்கு ரூ.5 கோடி பரிசு! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர் குகேஷ்-க்கு ரூ.5 கோடி பரிசு வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.…

ரஷ்ய அரசுக்கு சொந்தமான நிறுவனத்திடம் இருந்து மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஒப்பந்தத்தை பெற்றது ரிலையன்ஸ்!

டெல்லி: ரஷ்ய அரசுக்கு சொந்தமான நிறுவனத்திடம் இருந்து மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆண்டுதோறும் 13 பில்லியன் டாலர்…

ரசிகை மரணம் எதிரொலி: புஷ்பா2 பட கதாநாயகன் அல்லு அர்ஜுன் கைது!

ஐதராபாத்: நடிகர் அல்லுஅர்ஜுன் நடித்த புஷ்பா-2 திரைப்படம் வெளியாகி சக்கைபோடு போட்டு வரும் நிலையில், இந்த படம் ரிலிசான தேதியின்று போடப்பட்ட சிறப்பு காட்சியை காண தனது…

இன்று மகாதீபம்: திருவண்ணாமலை வரும் குழந்தைகள் காணாமல் போவதை தவிர்க்க கைகளில் ‘டேக்’!

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இன்று இன்று மகாதீபம் ஏற்றப்பட உள்ளதால், இதை காண பல லட்சம் பக்கதர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில், திருவண்ணாமலை கோயிலுக்கு தரிசனம்…

திண்டுக்கல் மருத்துவமனை தீ விபத்தில் 7 பேர் பலி! உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ 3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு…

மதுரை: திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் மரணம் அடைந்துள்ள நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தி னருக்கு முதல்வர் ஸ்டாலின்,…

மழை காரணமாக மிகப்பெரிய அளவுக்கு பாதிப்பு இல்லை – மத்தியஅரசின் பேரிடர் நிதி போதுமானதாக இல்லை! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: மழை காரணமாக தமிழ்நாட்டில், மிகப்பெரிய அளவுக்கு பாதிப்பு இல்லை என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டாலும் சந்திக்க அரசு தயாராக உள்ளது என்றவர்,…

செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் மற்றும் வீராணம் ஏரிகளில் நீர் திறப்பு அதிகரிப்பு…. மக்களுக்கு எச்சரிக்கை…

திருவள்ளூர்: செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் மற்றும் வீராணம் ஏரிகளில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சென்னையின் குடிநீர்…

மதுரை- கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு விரைவில் அனுமதி! மக்களவையில் அமைச்சர் தகவல்…

டெல்லி: மதுரை-கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என நாடாளுமன்றத்தில் கிருஷ்ணகிரி எம்பி கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்து உள்ளது. சென்னை மெட்ரோ…

கூட்டுறவு விற்பனை மையங்களில் பொங்கல் தொகுப்பு விற்பனை! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: கூட்டுறவு விற்பனை மையங்கள் பொங்கல் தொகுப்பு விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கூட்டுறவு பொங்கல் என்ற பெயரில் கூட்டுறவு நிறுவனங்கள்…

வலுவிழந்தது வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…! ஆனாலும் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி விலுவிழந்து விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இருந்தாலும், இன்று மற்றும் 16, 18…