Author: A.T.S Pandian

டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தின் பெயர் “சேவா தீர்த்’ என மாற்றம்?

டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் அலுவலகம் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன்படி, பிரதமர் அலுவலகத்தின் பெயர் “சேவா தீர்த்’ என மாற்றம் செய்யப்பட…

2027 பிப்ரவரியில் நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு! நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு தகவல்

டெல்லி: 2026 ஏப்ரல் முதல் நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கும் பணி தொடங்கும் என்றும், 2027ல் மக்கள் தொகை கணக்கெடுக்கப்படும் மத்தியஅரசு தெரிவித்துள்ளது. இந்த கணக்கெடுப்பு…

SIR குறித்து நாடாளுமன்றத்தில் டிசம்பர் 9ந்தேதி சிறப்பு விவாதம்! மத்தியஅரசு

டெல்லி: எஸ்ஐஆர் குறித்து விவாதிக்க வலியுறுத்தி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள் முடக்கி வரும் நிலையில், வரும் 9ந்தேதி அதுகுறித்து சிறப்பு விவாதம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு…

மூன்றாவது நாளாக தொடரும் மழை! சென்னையில் தொடரும் துயரம் – சாலைகளில் வெள்ளம் – பொதுமக்கள் கடும் அவதி!

சென்னை: டிட்வா குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே நிலை கொண்டுள்ள நிலையில், இன்று மூன்றாவது நாளாக மழை தொடர்ந்து வருகிறது. அவ்வப்போது கனமழையும் பெய்து…

திருவண்ணாமலையில் இன்று மகாதீபம் – பரணி தீபம் ஏற்றம் – நாளை கிரிவலம்! 15ஆயிரம் போலீசார் பாதுகாப்பு….

திருவண்ணாமலை: பஞ்சபூதங்களில் அக்னி ஸ்தலமாக உள்ள திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகாதீம் இன்று மாலை அண்ணாலைலையார் வீற்றிருக்கும் மலையின் உச்சியில்…

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதியை எதிர்த்து அறநிலையத்துறை மேல்முறையீடு… மதுரையில் பரபரப்பு…

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து கோவில் நிர்வாக அதிகாரி சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு…

வலுவிழந்த டிட்வா – தொடர் கனமழை: சென்னை, திருவள்ளுவர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை…

சென்னை: தமிழ்நாட்டை மிரட்டி வந்த டிட்வா புயல் வலுவிழந்த நிலையில், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டமாக சென்னை அருகே நிலைகொண்டுள்ளதால், சென்னை உள்பட சுற்றுவட்டார மாவட்டங்களில் தொடர்…

டிக்கெட் விலை ரூ.1,489: சென்னையை அடுத்த திருப்போரூரில் அமைந்துள்ள வொண்டர்லா பொழுதுப்போக்கு பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: சென்னையை அடுத்த திருப்போரூரில் அமைந்துள்ள வொண்டர்லா பொழுதுப்போக்கு பூங்காவை முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து இன்று முதல் இது மக்கள்…

“நலம் காக்கும் ஸ்டாலின்” முகாம்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்! ஆய்வு கூட்டத்தில் முதல்வர் வலியுறுத்தல்

சென்னை : “நலம் காக்கும் ஸ்டாலின்” முகாம்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என கோட்டையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.…

41பேர் பலியான சோகம்: ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான ஐபிஎஸ் அதிகாரிகள் குழு கரூரில் நேரடி ஆய்வு…

கரூர்: தவெக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை கண்காணிக்க ஒய்வுபெற்ற உச்ச நீதிமன்ற…