91 தீர்மானங்கள் நிறைவேற்றம்: சென்னையில் பெண்களுக்கான கணினி, தையல் பயிற்சி பள்ளிகள் விரிவுபடுத்தப்படும்! மேயர் பிரியா
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில், பெண்களுக்கான கணினி பயிற்சி மற்றும் தையல் பயிற்சி பள்ளி திட்டம் அனைத்து மண்டலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்ற…