Author: A.T.S Pandian

டெல்லி சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வு…

டெல்லி: 70 தொகுதிகளைக்கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 5ந்தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 5மணியுடன் தேர்தல் பிரசாரம் ஒய்வுபெறுகிறது. டெல்லியில் 70 தொகுதிகளுக்கான…

பெண் ஏ.டி.ஜி.பி. அறை எரிக்கப்பட்ட விவகாரம்: சி.பி.ஐ விசாரணை நடத்த ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேடுகளை அம்பலப்படுத்திய பெண் ஏ.டி.ஜி.பி. அர்சனா பட்நாயக் அறை முழுமையாக தீயால் எரிந்த (எரிக்கப்பட்ட) சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷங்களுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது மக்களவை….

டெல்லி: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷங்களுக்கு மத்தியில் மக்களவை நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழுமையாக வெளிநடப்பு செய்தனர். நாடாளுமன்றத்தில், பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த…

காவலர்கள் பணி நியமன ஊழல் என கூறிய ஐபிஎஸ் அதிகாரி கல்பனா நாயக் அறை தீ வைத்து எரிப்பு? பரபரப்பு…

சென்னை: காவலர்கள் பணி நியமன ஊழல் நடைபெறுவதாக கூறிய என கூறி டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் எழுதிய தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரி கல்பனா நாயக் வீட்டின்…

தமிழ்நாட்டில் மேலும் 18 சுங்கசாவடிகள் அமைக்க மத்தியஅரசு முடிவு!

டெல்லி : தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை 72ல் இருந்து 90 ஆக உயர்த்த மத்தியஅரசு அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக சுங்கச்சாவடிகளை…

‘ஹாட்ரிக்’ வெற்றி: உலக சாம்பியன் குகேசை வீழ்த்தி சாதனை வெற்றி பெற்றார் பிரக்ஞானந்தா!

சென்னை: உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தி டாடா ஸ்டீல்ஸ் செஸ் தொடரை பிரக்ஞானந்தா வென்றார். விஸ்வநாதன் ஆனந்த்திற்குப் பின் இத்தொடரை வெல்லும் நபர் என்ற பெருமையைப் பெற்றார்.…

தமிழ்நாட்டில் உள்ள கபடி, ஹாக்கி, கால்பந்து வீரர்களுக்கு விரைவில் காப்பீடு! துணைமுதல்வர் தகவல்…

ராமேசுவரம்: தமிழகம் முழுவதும் உள்ள கபடி, ஹாக்கி, கால்பந்து வீரர்களுக்கு காப்பீடு திட்டம் தொடங்கப்படும், என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை…

56வது நினைவுநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணி – அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாளையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக பேரணி நடைபெற்றது. இறுதியில் மெரினாவில் உள்ள அண்ணா சமாதியில் அஞ்சலி செலுத்தினர். திமுக நிறுவனர் பேரறிஞர்…

மன்னார்குடி பாவா பக்ருதீன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் இன்று மீண்டும் சோதனை!

மன்னார்குடி: தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்து வரும் மன்னார்குடி ஆசாத் தெருவில் உள்ள பாவா பக்ருதீன் என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று மீண்டும்…

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது! இலங்கை கடற்படையினரின் தொடரும் அட்டூழியம்…

கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை தெற்கு மன்னார் அருகே உள்ள மண்டபம் பகுதி மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. இது மீனவர்களிடையே…