Author: A.T.S Pandian

மருத்துவ துறை கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அமைச்சர் நட்டாவை சந்தித்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

சென்னை; தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டின் கோரிக்கைகள் குறித்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டாவை சந்தித்து, தமிழ்நாடு தொடர்பான மருத்துவத் துறையின் கோரிக்கைகள் வழங்கினார்.…

what bro? அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பதில் என்ன Problem Bro? தொகுதி சீரமைப்பு குறித்து நடிகர் விஜய் அறிக்கை….

சென்னை: தொகுதி சீரமைப்பு தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ளாத தவெக தலைவர் நடிகர் விஜய், தனது சார்பாக கட்சியின் பொதுச்செயலாளரை அனுப்பி உள்ள நிலையில், இதுதொடர்பாக…

மன்னார் வளைகுடா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க முடிவு! மத்தியஅரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்…

சென்னை: மன்னார் வளைகுடா பகுதியில், கடலுக்குள் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்தியஅரசு முடிவு செய்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்தியஅரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதி…

முதல்வர் தலைமையில் இன்று நடைபெறும் அனைத்து கட்சி கூட்டம்! பாஜக, தமாகா, நாம்தமிழர் கட்சிகள் புறக்கணிப்பு…

சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தை, பாஜக, தமாகா, நாம்தமிழர் கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளன. இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில்…

தமிழ்நாடு புதுச்சேரியில் இன்று தொடங்குகிறது பிளஸ்1 பொதுத்தேர்வு!

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏற்கனவே பிளஸ்2 தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பிளஸ்1 பொதுத்தேர்வு இன்று தொடங்கு கிறது. தமிழ்நாட்டில் 10, 11, 12…

தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்.பி. சீட்டா? எடப்பாடி ஆச்சரியம்…

சென்னை: தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்.பி. சீட்டா?. அப்படி நாங்கள் சொல்லவே இல்லை… என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆச்சரியம் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு…

கரும்புக்கான கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.3,151 நிர்ணயம்! தமிழ்நாடு அரசு

சென்னை: கரும்புக்கான கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.3,151 நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. 2024-25ம் ஆண்டு பருவத்திற்கு கரும்புக்கான கொள்முதல் விலையாக டன்னுக்கு…

ரூ.611 கோடி விதி மீறல்: பேடிஎம் நிறுவனத்துக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

டெல்லி: ரூ.611 கோடி பரிமாற்றத்தில் விதிமீறல் செய்துள்ளதாக எழுந்த புகாரின்பேரில், அமலாக்கத்துறை பேடிஎம்முக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதன் காரணமாக கு Paytm நிறுவனம் சிக்கலில் உள்ளது;…

ஓய்வு பெற்ற டி.ஜி.பி சுனில்குமாரின் நியமனம் தொடர்பான வழக்கில் தமிழக அரசு வாதம்!

சென்னை: ஓய்வு பெற்ற டி.ஜி.பி சுனில்குமார் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் தலைவராக கடந்த ஆண்டு திமுகஅரசால் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து அதிமுக தொடர்ந்த வழக்கில்,…

கல்விதான் உயிரினும் மேலானது! மாணவனின் புகைப்படத்தை பகிர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு…

சென்னை: கல்விதான் உயிரினும் மேலானது என பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தனது தாய் உயிரிழந்த நிலையிலும், தேர்வு எழுத சென்ற பிளஸ்2 மாணவனின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தமிழகம்…