தமிழர்களின் கோரிக்கை வெற்றி: கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் சேர்ப்பு! மத்திய அரசு அறிவிப்பு
டில்லி, கட்டாய விடுமுறை பட்டியலில் தமிழர்களின் பாரம்பரிய திருநாளான பொங்கல் பண்டிகையை விடுமுறை நாளாக சேர்த்துள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான மத்திய அரசின் உத்தரவு…