Author: A.T.S Pandian

விரைவில் டி.டி.வி. தினகரன் முதல்வர்!: அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பேச்சால் எடப்பாடி அதிர்ச்சி!

மதுரை, சசிகலா ஆதரவு நிலக்கோட்டை தொகுதி அதிமுக எம்எல்ஏவின் பேச்சு காரணமாக தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பன்னீர் செல்வம்…

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் எனப்படும் நீர் கனிம இயற்கை எரிவாயு திட்டத்தை செயல்படுத்த போவதாக அறிவித்து உள்ளது. இதை…

சிபிஐ முன்னாள் இயக்குனர் வீட்டில் சிபிஐ சோதனை!

டில்லி, சிபிஐயின் முன்னாள் இயக்குநர் அமர்பிரதாப் சிங் வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. இந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் ஆட்சியின்போது நியமினம் செய்யப்பட்ட அமர்பிரதாப்…

சட்டசபை அமளி: ஜனாதிபதியை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்!

சென்னை, சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க நடைபெற்ற வாக்கெடுப்பின்போது ஏற்பட்ட பிரச்சினைகளால் திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் சபைக்காவலர்களால் தாக்கப்பட்டார். மேலும், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளை…

பெங்களூர் சிறைச்சாலையில் சசிகலாவுடன் தினகரன் சந்திப்பு!

பெங்களூரு, சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை பெற்று பெங்களூர் பரப்பர அக்ரஹார சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிலாவை, அவரது அக்காள் மகனும், அதிமுக துணைப்பொதுச்செயலாளருமான டிடிவி தினகரன்…

மோடி தலித்துகளுக்கு எதிரானவர்! மாயாவதி சூடு

லக்னோ: உ.பி. சட்டமன்ற தேர்தலில் 3 கட்ட வாக்குபதிகள் முடிவுற்ற நிலையில் 4வது கட்ட வாக்குப்பதிவு வரும் 23ந்தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் நடைபெற இருக்கும்…

வங்கதேசத்தில் இருந்து புதிய 500 ரூபாய் கள்ளநோட்டு ஊடுருவல்!

டில்லி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ந்தேதி நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி திடீரென அறிவித்தார். அதைத்தொடர்ந்து, 500 ரூபாய்…

நீண்ட… தாமதத்திற்குப் பிறகு..   காவிரி நடுவர் மன்ற தலைவர் நியமனம்

டில்லி: கடந்த இரண்டு வருடமாக நியமிக்கப்படாமல் இருந்து வந்த காவிரி நடுவர் மன்ற தலைவர் பதவிக்கு உச்சநீதி மன்ற நீதிபதி சப்ரே நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நடைபெற்று…

ஆபாச கமெண்ட்! ஆத்திரமான குஷ்பு!

சென்னை, தமிழகத்தின் தற்போதைய அரசியல் குறித்து சமூக வலைதளங்களிலும் பலவாறாக கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. மீம்ஸ்களும் உருவாக்கப்பட்டு வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும்,…

வன்முறையை தூண்டுவதாக கமல் மீது போலீசில் புகார்

சென்னை : தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக மக்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் நடிகர் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து கருத்துக்களை பதிந்து வருவதாக சென்னை…