Author: A.T.S Pandian

பொங்கல் விடுமுறை ரத்து: வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகின்ற வேதனையாக இருக்கின்றது! மோடிக்கு வைகோ கடிதம்

சென்னை, பொங்கல் விடுமுறை தேசிய விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது என்று வைகோ தெரிவித்து உள்ளார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொன்றுதொட்டுத்…

’15 ஆண்டுகளாகவே, பொங்கல் திருவிழா விருப்ப விடுமுறை பட்டியலில்தான் இருக்கிறது!”: உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை, அரசியல் தலைவர்கள், “பொங்கல் பண்டிகையை இந்த ஆண்டு கட்டாய விடுமுறை பட்டியிலில் இருந்து மத்திய அரசு நீக்கிவிட்டது” என்று போராட்டங்கள் அறிவித்திருக்கும் நிலையில், “கடந்த 15…

பொங்கலன்று பணியை புறக்கணிக்க தபால்துறை ஊழியர்கள் முடிவு!

சென்னை, பொங்கல் பண்டிகையன்று, விடுமுறை தினம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளதால் அன்றைய நாளை, வேலையை புறக்கணிக்க தமிழக அஞ்சல்துறை ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். பொங்கல்…

தரமற்ற உணவால் பட்டிணியாக கிடக்கிறோம்! பிஎஸ்எப் வீரர் குற்றச்சாட்டு!!

காஷ்மீர், தரமற்ற உணவால் பட்டிணியாக கிடக்கிறோம், இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று பிஎஸ்எப் வீரர் குற்றச்சாட்டு கூறியுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது அவரது வீடியோ…

ராம்கோபால் யாதவ் அகிலேஷை தூண்டிவிடுகிறார்! முலாயம் குற்றச்சாட்டு

பாட்னா, உ.பி. முதல்வர் அகிலேஷை ஒருவர் தூண்டி விடுகிறார். அதன் காரணமாகத்தான் கட்சிக்குள் இவ்வளவு பிரச்சினை ஏற்பட்டது என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் கூறினார்.…

பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் பிறந்தநாள் இன்று!

புகழ்பெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகரும், கர்னாடக இசைக் கலைஞருமான கே.ஜே. யேசுதாஸ் ( கட்டச்சேரி ஜோசஃப் யேசுதாஸ்) பிறந்த நாள் இன்று (ஜனவரி10). கே.ஜே. யேசுதாஸ் அவர்கள்,…

நீட் தேர்வை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின்

சென்னை : மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை மற்றும், மருத்துவ நுழைவு தேர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. மருத்துவக்கல்வி நுழைவு தேர்வு (நீட்)…

பி.சி.சி.ஐ. வற்புறுத்தலால்தான் தோனி விலகினார்! அதிரடி குற்றச்சாட்டு

டில்லி, பி.சி.சி.ஐ. நிர்வாகிகளின் வற்புறுத்தல் காரணமாகவே, கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகினார் என்று பீஹார் கிரிக்கெட் வாரிய முன்னாள் செயலாளர் ஆதித்ய வர்மா அதிரடி குற்றச்சாட்டை…

பணிந்தது தமிழக அரசு: உதய் மின் திட்டத்தில் இணைந்தது!

டில்லி, மத்திய அரசின் உதய் மின்திட்டத்தில் இணைந்து கையெழுத்திட்டது தமிழக அரசு. மத்திய அரசு கொண்டு வந்த உதய் திட்டத்தில் 21-வது மாநிலமாக தமிழகம் சேர்ந்துள்ளது. மின்சீரமைப்பு…

“துருவங்கள்-16”  திரைப்படத்துக்கு விமர்சனம் எழுதியிருக்கும் ஐ.பி.எஸ். அதிகாரி!

கடந்த வாரம் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் ‘துருவங்கள்-16’. வணிக ரீதியான வெற்றி என்பது மட்டுமின்றி, ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டிருக்கிறது இந்தத்திரைப்படம். காவல்துறை சார்ந்த…