Author: A.T.S Pandian

ஆசிரியர்களை நியமிக்க விரும்பாததால் தகுதித்தேர்வு நடத்தவில்லையா? ராமதாஸ் கேள்வி

சென்னை: தமிழ்நாடு அரசு நடப்பாண்டு இறுதிக்குள் 7,535 ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அறிவித்துள்ளது. இந்த நிலையில், ஆசிரியர்களை…

நீலகிரி மாவட்ட களஆய்வு: ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடங்களை 6ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஏப்ரல் மாதம் முதல்வாரத்தில் நீலகிரி மாவட்டத்தில் களஆய்வு மேற்கொள்ள உள்ள நிலையிர், ஏப்ரல் 6ந்தேதி ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரியின் கூடுதல்…

தங்களது கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தல் – ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு ஆதரவு! வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கம்

சென்னை: தமிழ்நாடு அரசு தங்களின் கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களான ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு ஆதரவு வழங்குவதாகவும் வருவாய்த் துறை…

கிண்டி ரயில் நிலையம் மேம்படுத்தும் பணி மே மாதத்துக்குள் முடிக்கப்படும்! தெற்கு ரயில்வே தகவல்…

சென்னை: கிண்டி ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு மற்றும் மேம்படுத்தும் பணி மே மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து தென்மாவட்டங்கள்…

செம்பரம்பாக்கம் ஏரியில் சென்சார் – கனிமவளங்கள் மூலம் ரூ.1700 கோடி வருவாய்: சட்டப்பேரவையில் நீர்வளத்துறை மானிய கோரிக்கையில் அமைச்சர் துரைமுருகன் தகவல்…

சென்னை: இயற்கை வளங்கள் மூலம் தமிழ்நாட்டுக்கு ரூ.1,700 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக, இயற்கை வளங்கள் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், செம்பரம்பாக்கம் ஏரியில் நீரின்…

தொகுதி மறுவரையறை தொடர்பாக பிரதமருடன் சந்திப்பு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை…

சென்னை: தொகுதி மறுவரையறை குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று உரையாற்றினார். அப்போது இதுதொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க முடிவு செய்துள்ளதாகவும், தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால்…

HPV தடுப்பூசிக்கு ரூ.37 கோடி ஒதுக்கீடு: சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் – விவரம்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை விவாதம் தொடங்கி உள்ள நிலையில், சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்வி களுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். அங்கன்வாடி, சத்துணவு…

அமெரிக்க நிறுவனமான ‘போயிங்’ இந்தியா கிளையில் 180 பணியாளர்களை நீக்கி நடவடிக்கை!

பெங்களூரு: அமெரிக்க நிறுவனமான ‘போயிங்’ விமான நிறுவனம், தனது இந்தியா கிளையில் 180 பணியாளர்களை நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. உலகளவில் ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்து வரும் பிரபல…

தீ விபத்தில் எரிந்த ரூபாய் நோட்டுகள் குறித்து எனக்கு தெரியாது – சதி ! டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா விளக்கம்

டெல்லி: டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வர்மாவின் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தின்போது, ரூபாய்கள் கட்டுக்கட்டாக எரிந்துபோன விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இநத் நிலையில்,…

நான் சரித்திர பதிவேடு குற்றவாளியா? ஆதாரத்தை காட்ட முடியுமா? அண்ணாமலைக்கு சேகர்பாபு சவால்…

சென்னை: நான் சரித்திர பதிவேட்டில் இருந்தேனா? அதற்கான ஆதாரத்தை காட்ட முடியுமா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு சவால் விட்டுள்ளார். பாஜக சார்பில்,…