Author: A.T.S Pandian

1000கோடியை அமுக்கிய #அந்த தியாகி யார்? ஈரோடு, கோபி, பவானியை கலக்கும் போஸ்டர்….

சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தின் ரூ.1000 கோடி ஊழல் தொடர்பாக, ஆயிரம் கோடி அமுக்கிய #அந்த தியாகி யார்? என அதிமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் ஈரோடு, கோபிசெட்டிபாளையம்,…

கலைஞர் கனவு இல்லம்: 1லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு!

சென்னை: தமிழ்நாட்டில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் கான்க்ரீட் வீடுகள் கட்டும் திட்டத்திற்காக ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு…

தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக ஆய்வுசெய்ய காங்கிரஸ் சார்பில் குழு! கே.சி.வேணுகோபால் தகவல்

சென்னை: 2026ம் ஆண்டு நடைபெற உள்ள தொகுதி வரையறை (மறுசீரமைப்பு) குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆய்வு குழு அமைக்கப்படும் என்றும், ஒரு தேசிய கட்சியாக, காங்கிரஸ்…

வெறுப்பு குறித்து யோகி ஆதித்யநாத் போதிக்க விரும்புகிறாரா?  – ‘அரசியல் நகைச்சுவை’: முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு…

சென்னை: வெறுப்பு குறித்து யோகி ஆதித்யநாத் போதிக்க விரும்புகிறாரா? அவரது கருத்துக்கள் ‘அரசியல் நகைச்சுவை’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக பதில் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் மொழியை…

100நாள் வேலை திட்ட நிதி வழங்காத மத்தியஅரசை கண்டித்து மார்ச் 29ந்தேதி போராட்டம்! திமுக அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டுக்கு 100நாள் வேலை திட்ட நிதி வழங்காத மத்தியஅரசை கண்டித்து மார்ச் 29ந்தேதிபோராட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மகாத்மா காந்தி…

கோடையில் தடையில்லா மின்சாரம்: அமைச்சர் செந்தில் பாலாஜி …

சென்னை: கோடையில் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மின்சாரத்துறை அமைச்சர் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்துள்ளார். தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில்,…

ரூ.800 கோடியில் உயர் மட்ட பாலங்கள் உள்பட 20 புதிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் வெளியிட்ட அமைச்சர் பெரியசாமி!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் பெரியாசாமி, ரூ.800 கோடியில் உயர் மட்ட பாலங்கள் உள்பட 20 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும், முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான திராவிட…

1410தளங்கள் முடக்கம்: ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்கும் வகையில் மாநில அரசுகளே சட்டம் இயற்றலாம்! மத்திய அரசு

டெல்லி: ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் சூதாட்டங்களை கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களை உருவாக்குவது மாநில அரசுகளின் பொறுப்பு என்றும், இதுவரை 1410 ஆன்லைன் கேமிங் தளங்கள் முடக்கப்பட்டு உள்ளன என்று…

தமிழ்நாடு மீனவர்கள் 11 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை….

ராமநாதபுரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மீனவர்களை…

ஆபாச படங்கள், ரீல்கள், போலி செய்திகள்: பேஸ்புக் சமூகவலை தளத்துக்கு தடை விதித்தது பப்புவா நியூ கினியா!

ஆபாச படங்கள், ஆபாச ரீல்கள், போலி செய்திகள் வெளியாகி வரும் பேஸ்புக் இணையதளத்துக்கு பப்புவா நியூ கினியா நாடு அதிரடியாக தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. உலகம்…