Author: A.T.S Pandian

‘பலாத்கார’ வழக்கு: உ.பி. மாஜி அமைச்சர் பிரஜாபதி கைது!

லக்னோ, பாலியல் பலாத்கார வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த உ.பி.,யின் முன்னாள் அமைச்சர் காயத்ரி பிரஜாபதி கைது செய்யப்பட்டுள்ளார். உ.பியில் சமாஜ்வாதி ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் காயத்ரி…

ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக வேட்பாளர் டிடிவி தினகரன்!

சென்னை, சென்னை ஆர்கே.நகர் தொகுதியில் சசி அதிமுக சார்பில் டிடிவி தினகரன் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று காலை நடைபெற்ற ஆட்சி மன்ற குழுவில் டிடிவி தினகரன வேட்பாளராக…

64 வயதில் இரட்டை குழந்தை பெற்றெடுத்த ‘பேரிளம்பெண்’!

ஸ்பெயின், ஸ்பெயின் நாட்டில் 64 வயதுடைய மூதாட்டி ஒருவர், இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். ஸ்பெயினின்ப ர்கோஸ் (BURGOS) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இந்த பேரிளம் பெண்…

அங்கே ஒரு ஜல்லிக்கட்டு போராட்டம்: பாஜகவுக்கு எதிராக திரளும் கோவா மக்கள்!

பனாஜி, கோவாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களும், பாரதியஜனதா 13 இடங்களும் வெற்றி பெற்றன. மகாராஷ்டிரா வாடி கோமந்தகட்சி, கோவா பார்வர்டு பிளாக் மற்றும்…

ஓபிஎஸ் நாளை டில்லி பயணம்! இரட்டை இலை கிடைக்குமா?

சென்னை, தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நாளை டில்லி செல்கிறார். அங்கு தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து இரட்டை இலை சின்னம் தொடர்பாக பேச இருக்கிறார்.…

ஜெ. மரணம் மர்மம் குறித்து மாநில அரசு விசாரணை: மத்திய அமைச்சர் தகவல்!

டில்லி, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து மாநில அரசு விசாரணை நடத்தும் என்றும், அரசின் அறிக்கைக்கு பிறகு மத்தியஅரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய…

பஞ்சாப் முதல்வராக பதவி ஏற்கும் அம்ரிந்தர் சிங் ராகுலிடம் வாழ்த்து!

பஞ்சாப், நடைபெற்ற மாநில சட்டமன்ற தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் அபார வெற்றிபெற்றது. இதையடுத்து மாநில முதல்வராக அம்ரிந்தர்சிங், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 117…

டில்லியில் தமிழக விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்!

டில்லி, தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் பிரதமர் இல்லம் அமைந்துள்ள சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கோவனத்துடன் கைகளில் மண்டை ஓடு…

மிட்செல் ஸ்டார்க்கு பதிலாக களமிறங்கும் பேட் கம்மிங்ஸ்!

பெங்களூரு, இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான இரண்டு டெஸ்ட் தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்த டெஸ்ட் தொடர் 16ந்தேதி ராஞ்சியில் நடைபெற இருக்கிறது. வலது காலில் ஏற்பட்ட எலும்பு…

டாக்டர் சரவணன் , முத்துகிருஷ்ணன் வழக்குகளை நியாயமாக விசாரிக்க வேண்டும்! ஸ்டாலின்

சென்னை, டில்லியில் மேற்படிப்பு படித்து வந்த டாக்டர் சரவணன் கொலை மற்றும் முத்துகிருஷ்ணன் மரண வழக்குகளை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக…