Author: A.T.S Pandian

பொதுஇடத்தில் சிறுநீர் கழித்த மத்திய அமைச்சர்! வைரலாகும் புகைப்படம்

டில்லி, மோடியின் அறிவிப்புக்கு எதிராக மத்திய அமைச்சர் ஒருவரே அநாகரிகமாக பொதுஇடத்தில் சிறுநீர் கழித்த செயல் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர்மீது மோடி நடவடிக்கை…

ரேஷன் பொருட்கள் விலை உயராது! மத்தியஅரசு

டில்லி, ஜிஎஸ்டி அமல்படுத்த இருப்பதால் ரேஷன் பொருட்கள் விலை உயராது என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் நாளை மறுதினம் முதல் ஜிஎஸ்டி வரி…

நள்ளிரவில் ஜிஎஸ்டி: எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு?

டில்லி, நாட்டில் அமல்படுத்த இருக்கும் ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு வலுத்துள்ளது. ஆனால், மத்திய அரசு பிடிவாதமாக ஜூலை 1 முதல் நாடு…

ஆகஸ்டு-5: துணைஜனாதிபதி தேர்தல் தேதி அறிவிப்பு!

டில்லி, துணைஜனாதிபதி தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. தற்போது துணைஜனாதிபதியாக இருக்கும் ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் ஆகஸ்டு 10ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய…

விழுப்புரத்தில் ரெயில்பெட்டி தீ வைத்து எரிப்பு!

விழுப்புரம், விழுப்புரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயில் பெட்டி மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி கோட்டத்துக்கு உட்பட்ட விழுப்புரம் ரெயில்…

புதிய 200 ரூபாய் நோட்டுக்கள் விரைவில்…..

டில்லி, புதிய 200 ரூபாய் நோட்டுக்களை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அதற்கான அச்சிடும் பணி தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. நாட்டில் உள்ள…

மகிழ்ச்சி: 7வது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு மத்தியஅரசு ஒப்புதல்!

டில்லி, மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்த 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகளை அமல் படுத்த நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.…

தென்கொரிய முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை! வடகொரியா

சியோல்: தென் கொரிய முன்னாள் அதிபருக்கு மரணதண்டனை விதிக்கப்படுவதாக வடகொரியா அறிவித்துள்ளது. தென் கொரிய முன்னாள் அதிபர் கியூன்ஹை, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை…

40 கோடி லஞ்சம்: தமிழக அமைச்சர் மீது மத்திய அரசு அதிரடி நடவடிக்கை?

டில்லி, தமிழகத்தில் நடைபெற்ற பான் மசாலா, குட்கா ஊழல் குறித்து, மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து,…

மாட்டிறைச்சி வன்முறை: அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் பாரதியஜனதா ஆட்சிக்கு வந்தபிறகு இஸ்லாமியர்களின் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. அதிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாட்டிறைச்சி தடை குறித்த அறிப்புக்கு பிறகு, பசு…