Author: A.T.S Pandian

சட்டப்பேரவை கேள்வி நேரத்த்தில் சட்டத்துறை தொடர்பான உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர் ரகுபதி பதில்

சென்னை: சட்டப்பேரவை கேள்வி நேரத்த்தில் சட்டத்துறை தொடர்பான உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்தார். அப்போது சிவகங்கையில் சட்டக்கல்லூரி தொடங்க சாத்தியமில்லை என்றார். தமிழ்நாடு சட்டப்பேரவையில்…

தமிழ்நாட்டில் அமைதி நிலவுகிறது! சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழ்நாட்டில் பொது அமைதி நிலவுகிறது, கடந்த அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட கலவரங்கள், இந்த ஆட்சியில் ஏற்படவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடைபெற்ற…

காவலர் கொலை: மக்கள் பிரச்சினை குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுப்பு! எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

சென்னை: மதுரை உசிலம்பட்டியில் டாஸ்மாக்கில் ஏற்பட்ட தகராறில் காவலர் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து, சட்டப்பேரவையில் பேச முயற்சித்த எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அமளியில்…

சட்டசபையில் கடும் அமளி – எடப்பாடி உள்பட அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றம் – ஒருநாள் சஸ்பெண்டு! சபாநாயகர் அப்பாவு….

சென்னை: சட்டசபையில் அதிமுகவினரை பேச அனுமதிக்கவில்லை என கூறி சபாநாயகருக்கு எதிராக அதிமுக கடும் அமளியில் ஈடுபட்டது. இதையடுத்து, சபாநாயகர் எடப்பாடி உள்பட அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றிய…

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புதிதாக விண்ணப்பிக்கலாம்! சட்டப்பேரவையில் துணைமுதல்வர் தகவல்…

சென்னை: மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு புதிதாக விண்ணப்பிக்கலாம் என சட்டப்பேரவையில் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.…

ஊழல் குற்றச்சாட்டு: சென்னை மாநகராட்சியின் 2திமுக கவுன்சிலர் உள்பட 4 கவுன்சிலர்கள் பணி நீக்கம்!

சென்னை: ஊழல், குடிமைப் பணி இடையூறு காரணமாக சென்னை மாநகராட்சியின் இரண்டு திமுக கவுன்சிலர் உள்பட 4 கவுன்சிலர்களை தமிழக அரசு பணிநீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளது.…

நாளை நடக்கிறது நடப்பாண்டின் முதல் சூரிய கிரகணம் – ‘இரட்டை சூரிய உதயம்’!

டெல்லி: நடப்பாண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை நடைபெற உள்ளது. இந்த சூரிய கிரகணம் பகுதி சூரிய கிரகணம்மாக நடைபெற இருப்பதுடன், 100 ஆண்டுகளாக பிறகு, மிகவும்…

இந்தியாவில் கடுமையான சரிவை சந்தித்து வரும் ஐடி துறை… மக்களவையில் அதிர்ச்சி தகவல்…

டெல்லி: இந்தியாவில் ஐடி துறை கடுமையான சரிவை சந்தித்து வருவதாகவும், கடந்த நிதி ஆண்டில் 90 சதவிகிதத்திற்கும் அதிக அளவில் சரிவை சந்தித்து உள்ளதாகவும் மக்களவையில் அதிர்ச்சி…

சென்னையை மிரள வைக்கும் நள்ளிரவு பைக் ரேஸ் – 35 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

சென்னை: சென்னையின் கடற்கரை சாலை, அண்ணாசாலை உள்பட சில இடங்களில் நள்ளிரவு நடைபெற்ற பைக் ரேஸை தடுத்த காவல்துறையினர், அது தொடர்பாக 35 இரு சக்கர வாகனங்களை…

அனைத்து அரசு பேருந்துகளிலும் விரைவில் தானியங்கி கதவு! அமைச்சர் சிவசங்கர் தகவல்…

சென்னை: ”தமிழகம் முழுதும் அனைத்து அரசு பஸ்களிலும், விரைவில் தானியங்கி கதவு அமைக்கப்படும்,” என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தின்போது,…