ஆபத்தான மெர்ஸ் நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த தமிழர்!
நியூயார்க்: 28.08.15 மெர்ஸ் என்கிற மத்திய கிழக்கு சுவாச நோய்க்கான(MERS-Middle East Respiratory Syndrome) புதிய தடுப்பு மருந்தைஅமெரிக்க வாழ் தமிழரான கருப்பையா முத்துமணி தலைமையிலான மருத்துவ…