நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்!
கடந்த ஆண்டு ஒரு கிலோ மரவள்ளிக் கிழங்கு 16 ரூபாய். விவசாயிடமிருந்து வாங்கினார்கள். இப்போது கிலோ 5 ரூபாய். முருங்கக்காய் கிலோ 3 ரூபாய். பலதும் இப்படிதான்.…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
கடந்த ஆண்டு ஒரு கிலோ மரவள்ளிக் கிழங்கு 16 ரூபாய். விவசாயிடமிருந்து வாங்கினார்கள். இப்போது கிலோ 5 ரூபாய். முருங்கக்காய் கிலோ 3 ரூபாய். பலதும் இப்படிதான்.…
(முந்திய அத்தியாயத்தின் தொடர்ச்சி…) “அதற்கு முதல்காரியமாக ஒரு விசயம் செய்ய வேண்டும்” என்று சொன்னோம் அல்லவா.. அது எது? துணையுடன்காதல்விளையாட்டில்ஈடுபடும்போது இதை சோதனைசெய்துபார்க்கவேண்டும். வேகமாகஅல்லாமல், மெதுவாக, உங்கள்…
சென்னை: ஒருலட்சம் கோடிக்கு மேல் தமிழகத்துக்கு தொழில் முதலீடு திரட்டுவதற்கான முயற்சியாக, தமிழக அரசு இன்று உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் கூட்டியுள்ளது. இந்த நிலையில், சென்னையின்…
சென்னை: தமிழக அரசு நடத்தும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று தொடங்கியது. மாநாட்டை துவக்கி வைத்து பேசிய முதல்வர் ஜெயலலிதா, “ஒரு லட்சம் கோடி ரூபாய்க்குமேல் முதலீடு…
பாஸ்கரன் செல்லப்பன் அவர்களின் புகைப்படங்கள்…. Baskaran Sellappan
புகைப்படக் கலைஞர் சூர்யா எடுத்த, தஞ்சை பெரிய கோயில் ஓவியங்கள்… “படங்கள் பற்றி சொல்லுங்கள்..” என்றால், “படம்தான் சொல்லவேண்டும்” என்று புன்னகைக்கிறார் சூர்யா. Surya Surya
முதல் டெஸ்ட்டிலேயே சதம் அடிப்பது மாதிரி அறிமுகமான “பீட்சா”விலேயே ஒட்டுமொத்த தமிழகத்தைத் திரும்பிப்பார்க்க வைத்தவர் டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ். அந்த முதல் படத்துக்கே ஏகப்பட்ட பாராட்டுக்களுடன், விருதுகளும்…
சினிமாில் பரோபகாரியாய் நடித்து, “கண்ணா.. காசு இன்னிக்கு வரும் நாளைக்கு போவும்” என்று பஞ்ச் டயலாக் பேசும் நடிகர்கள், நிஜத்தில் வெறுங்கையால் கூட ஈ ஓட்டமாட்டார்கள். ஆனால்…
மிக பிரம்மாண்டமான ஏற்பாடுகள், அதைவிட பிரம்மாண்டமான விளம்பரங்கள்… என்று பெரும் எதிர்ப்பார்ப்பை கிளப்பிய “சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு” இன்று முற்பகல், முதல்வர் ஜெயலலிதாவின் உரையுடன் துவங்கியிருக்கிறது. இந்த…
நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் செரினான வில்லியம்ஸ் வென்றார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டம் இன்று இன்று அதிகாலை நடைபெற்றது.…