நதியும், நயன்தாராவும்..
முதல்_போட்டோ : நதி நீர் பிரச்சினைக்காக விவசாயிகள் கூடிய கூட்டம் …!!! இரண்டாவது_போட்டோ: நயன்தாராவை பார்க்க வந்த கூட்டம் ..!!! ஞானக் கிறுக்கன்
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
முதல்_போட்டோ : நதி நீர் பிரச்சினைக்காக விவசாயிகள் கூடிய கூட்டம் …!!! இரண்டாவது_போட்டோ: நயன்தாராவை பார்க்க வந்த கூட்டம் ..!!! ஞானக் கிறுக்கன்
காஞ்சி மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த செய்யூரில் சிறுமலர் மகளிர் பள்ளியீல் படித்த கௌசல்யா என்ற 17 வயதுப் பெண்ணை அவருடைய பள்ளி ஆசிரியர் ரமேசு என்பவர் படிப்பதற்காக…
டில்லியின் மிக அருகில் இருக்கும் க்ரேட்டர் நோய்டாவில், தன்கூர் என்ற பகுதி இருக்கிறது. இங்கு தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரிடம் பணம் பறித்தது காவல் துறை. இதை…
இதுவரை இல்லாத அளவுக்கு நடிகர் சங்க தேர்தல் களேபாரமாக இருக்கிறது. ஊழல், ஆபாச பேச்சு என்று ஆரம்பித்து ஜாதி வெறியில் வந்து நிற்கிறது. சரத் அணியினர் கூட்டிய…
சென்னையில் வீட்டில் கஞ்சா செடி பயிரிட்ட திரைப்பட துணை இயக்குனர்கள் கைது செய்யப்பட்டார். வளசரவாக்கத்தில் வீட்டின் மாடியில் நவீன், கணேஷ், ரஜேஷ் ஆகியோர் கஞ்சா பயிரிட்டுள்ளனர். துணை…
நாயகியின் fake id யில் நாயகனுடன் chat செய்கிறாள் ஸ்ரீ. ” இந்த id pass வேர்டு அதுக்கு தெரியுமா ராசாத்தி ” நாயகன் கேட்க ”…
எந்த நிலையிலும் , யார் சொல்லியும் நாயகனின் மேல் இருந்த ஈர்ப்பு குறையவில்லை ஸ்ரீ க்கு. நாயகியிடம் fake id பாஸ் வேர்டு வாங்கி நாயகனுடனான நட்பை…
முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும் பா.ம.க.வின் முதல்வர் வேட்பாளருமான அன்புமணி மீதான ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகையை பதியும்படி சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த நிலையில், ஏற்கெனவே அன்புமணி…
ஸ்டாக்ஹோம்: இந்தாண்டு வேதியல் துறைக்கான நோபல் பரிசுமுன்று விஞ்ஞானிகளுக்கு, பகிர்ந்து அளிக்கப்படுவதாக சுவீடனின் நோபல் அறக்கட்டளை நிறுவனமான ‘ராயல் சுவீடிஷ் அகாடமி’ அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட…
சென்னை: ஊதிய உயர்வு உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ) சார்பில் ஆசிரியர்கள் இன்று ஒரு நாள்…