ஆம்புலன்சு தர மறுத்த அரசு மருத்துவமனை! வடமாநில அவலம் தமிழகத்தில்….
திருச்சி, இறந்தவரின் உடலை எடுத்துச்செல்ல ஆம்புலன்சு தர அரசு மருத்துவமனை மறுத்ததால், இறந்த பெண்ணின் சடலத்தை உறவினர்கள் கைகளிலேயே தூக்கி சென்ற அவலம் நடந்துள்ளது. இதுபோனற் துரதிருஷ்டவசமான…