Author: A.T.S Pandian

பெண்கள் அதிர்ச்சி: வரலாறு காணாத அளவில் ரூ.70 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை

சென்னை: தங்கம் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. இன்று ஒரு பவுன் ரூ.70 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இது பெண்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.…

மாற்றுத்திறாளிகள் குறித்து சர்ச்சை பேச்சு: பணிந்தார் அமைச்சர் துரைமுருகன்…

சென்னை: மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் துரைமுருகனுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தனது பேச்சு வருத்தம் தெரிவித்துள்ளார் திமுக அமைச்சர் துரைமுருகன். ஏற்கனவே…

தி.மு.க துணை பொதுச் செயலாளராக திருச்சி சிவா நியமனம்! மு.க.ஸ்டாலின்

சென்னை தி.மு.க-வின் துணை பொதுச் செயலாளராக திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கட்சி தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் பிறப்பித்துள்ளார். முன்னதாக, பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில்…

டி.டி.வி தினகரன் அப்போலோ மருத்துமனையில் திடீர் அனுமதி

சென்னை அ.மு.மு.க பொது செயலாளர் டிடிவி தினகரன் திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை நடைபெறுவதாகவும் தகவல்…

பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு: தி.மு.க துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கம்

சென்னை: பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடி தி.மு.க துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். விழுப்புரத்தில் கடந்த இரு நாட்களுக்கு…

மீண்டும் மீண்டும் சர்ச்சை பேச்சு: அமைச்சர் பொன்முடியை கண்டித்து பதிவு போட்ட திமுக எம்.பி. கனிமொழி

சென்னை: மீண்டும் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி சலசலப்பை ஏற்படுத்தி வரும் திமுக அமைச்சர் பொன்முடிக்கு கடும் கண்டனம் எழுந்துள்ள நிலையில், திமுக எம்.பி.யுடம், தி.மு.க. துணை…

முதல்வர் விழாவுக்கு வாகனங்களை அனுப்புமாறு தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கடிதம் – சர்ச்சை….

சென்னை: முதல்வர் விழாவுக்கு வாகனங்களை அனுப்புமாறு தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கடிதம் எழுதி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த கடிதத்தை பாஜக மாநில…

சாலையோரங்களில் கட்டிட கழிவுகளை கொட்டினால் ரூ.5ஆயிரம் முதல் ரூ. 25000வரை அபராதம்! சென்னை மாநகராட்சி அதிரடி

சென்னை: சென்னையில் சாலையோரம் உள்பட கண்ட கண்ட இடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டினால் ரூ.5ஆயிரம் முதல் ரூ.25000 வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.…

சென்னை ஈசிஆர் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்!

சென்னை: சென்னை ஈசிஆர் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்கறிப்பில், தாம்பரம்…

ஹெலிகாப்டர் விபத்தில் ஸ்பானிஷ் சீமென்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் குடும்பத்தினர் பலி -வீடியோ

பிரபல ஸ்பானிஷ் நிறுவனமான சீமென்ஸ் நிறுவனத்தின் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் ஹட்சன் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் அவரது குடும்பமே பலியாகி உள்ளது. இதுதொடர்பான அதிர்ச்சி வீடியோ…