Author: A.T.S Pandian

பல்கலைக்கழக வேந்தர் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிராக மத்தியஅரசு சீராய்வு மனு தாக்கல்?

சென்னை: மாநில ஆளுநர்களுக்கு எதிராக, பல்கலைக்கழக வேந்தர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த எதிராக மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு…

குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி: தலைமறைவாக இருந்த மெஹுல் சோக்ஷி பெல்ஜியத்தில் கைது!

டெல்லி: ரூ.13,500 கோடி பிஎன்பி வங்கி கடன் ‘மோசடி’ வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி மெகுல் சோக்ஷி பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டு…

ஐ.சி.சி. ஆண்கள் கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக கங்குலி மீண்டும் நியமனம்!

டெல்லி: ஐ.சி.சி ஆண்கள் கிரிக்கெட் குழுவின் தலைவராக சவுரவ் கங்குலி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். மற்றொரு வீரரான லக்ஷ்மனும் மீண்டும் குழு உறுப்பினர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டின் உலகளாவிய…

தமிழக பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறை: 16ந்தேதி வேந்தர் ஸ்டாலின் தலைமையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டம்.

சென்னை: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எதிரொலியாக, வரும் 16ந்தேதி (நாளை மறுதினம்) தமிழக பல்கலைக்கழக வேந்தராக உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டம் நடைபெறும் என…

வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம்-ன் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

பத்திரிகை டாட் காம் இணையதள வாசகர்கள், விளம்பரதாரர்கள் உள்பட அனைவருக்கும் மனமார்ந்த இனிய விசுவாவசு தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துககள்! இந்த தமிழ் புத்தாண்டு நம் அனைவரது…

நான் தென்றலாக இருப்பேன்! பாஜக புதிய மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்…

சென்னை: தமிழ்நாடு மாநில பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன். தான் தென்றலாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜக புதிய மாநில தலைவர் பதவி ஏற்பு…

தலையாட்டி பொம்மை எடப்பாடி பழனிச்சாமி! அதிமுக பாஜக கூட்டணி குறித்து அமைச்சர் ரகுபதி விமர்சனம்…

சென்னை: தலையாட்டி பொம்மை எடப்பாடி பழனிச்சாமி என அதிமுக பாஜக கூட்டணி குறித்து திமுக அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார். அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள…

மேலும் 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை! அமைச்சர் மா.சு. தகவல்…

காஞ்சிபுரம்: தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழ்நாட்டில், காஞ்சிபுரம்,…

பெண்கள் மீதான அருவருக்கத்தக்க சிந்தனை கொண்டவர் அமைச்சர் பொன்முடி! காளியம்மாள் காட்டம்…

நெல்லை: பெண்கள் மீது அருவருக்கத்தக்க சிந்தனை கொண்டவர் அமைச்சர் பொன்முடி. இவரைப்போன்றவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என சமீபத்தில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய காளியம்மாள் காட்டகமாக…

முரண்பாடுகளின் மொத்த வடிவம் பா.ஜ.க-அ.தி.மு.க. கூட்டணி! செல்வப்பெருந்தகை

சென்னை: முரண்பாடுகளின் மொத்த வடிவம் பா.ஜ.க-அ.தி.மு.க. கூட்டணி என தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அ.தி.மு.க. இன்றைக்கு பா.ஜ.க.விடம் சரணடைந்து அமைத்திருக்கிற…