மகர சங்கராந்தி: மேற்குவங்கத்தில் கங்கையை முற்றுகையிட்ட 20லட்சம் பக்தர்கள்!
சாகர், வடமாநிலங்களில் கொண்டாடப்படும் மகர சங்கராந்தியை முன்னிட்டு கங்கையில் புனித நீராட பல லட்சம் பேர் திரண்டனர். தென் மாநிலங்களில் பொங்கல் பண்டிகை வெகுசிறப்பாக கொண்டாடப்படுவது போல…