Author: A.T.S Pandian

தைப்பூசம்: பழனியில் இன்றுமுதல் 5 நாட்கள் தங்கத் தேரோட்டம் நிறுத்தம்!

பழனி, தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழனி தண்டாயுதபாணி கோவிலில் இன்று முதல் பிப்.2ந்தேதி வரை தங்கத்தேரோட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக பழனி கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தை…

சென்னை விமானநிலைய மேம்பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை: பரபரப்பு

சென்னை, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள மேம்பாலத்தில் இருந்து இன்று காலை ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று…

குடியரசு தலைவர் உரையுடன் 2018ம் ஆண்டின் பாராளுமன்ற முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்

டில்லி, இந்த ஆண்டின் பாராளுமன்ற முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ளது. இந்த கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது முதல் உரையை ஆற்றுகிறார். இந்த…

சொகுசு கார் வழக்கில் அமலாபால் கைது: கேரள போலீசார் அதிரடி!

கொச்சி, போலியான புதுச்சேரி முகவரி கொடுத்து சொகுசு கார் வாங்கிய சர்ச்சையில் சிக்கியுள்ள நடிகை அமலாபாலை கேரள போலீசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ், மலையாள சினிமாக்களில்…

சுகாதாரத்துறையில் தமிழக அரசு முன்னோடி: முதல்வர் எடப்பாடி பேச்சு

சென்னை, சுகாதாரத்துறையில் தமிழக அரசு முன்னோடி மாநிலமாக விளங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். சென்னையில் கிண்டியில் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசிய…

மனிதாபிமான அடிப்படியில் மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு: பொன் ராதாகிருஷ்ணன்

சென்னை, தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு மனிதாபிமான அடிப்படையைில் மட்டுமே சுமூக தீர்வு காணமுடியும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். எல்லை தாண்டி மீன்பிடிக்க வரும் தமிழக…

ஐபிஎல் ஏலம்: ஆஸ்திரேலிய வீரர் ஷான் வாட்சன்-ஐ தேர்வு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

பெங்களூரு: விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் ஏலத்தில் ஷான் வாட்சனை ரூ.4 கோடிக்கு ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. பெங்களூரில் இன்று காலை 10.30…

பேருந்து கட்டணம் உயர்வு: தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற…

மதயானைகளையே அடக்குவோம்! ஜீயரின் “சோடா பாட்டில்” பேச்சுக்கு வைகோ பதிலடி

கல் எறிவதற்கும், சோடா பாட்டில் வீசுவதற்கும் எங்களுக்கும் தொியும் என்று ஜீயா் சடகோப ராமானுஜா் பேசியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர்…

ஐபிஎல் ஏலம்: 2 கோடிக்கு ஏலம்போன யுவராஜ்சிங்

பெங்களூரு: ஐபில் 11வது சீசனுக்கு வீரர்கள் ஏலம் இன்று பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இன்றைய ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போவார் என எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் சிங்…