Author: A.T.S Pandian

ஜூன் 15-ம் தேதி தேர்வு: முதுநிலை நீட் தேர்வுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!

டெல்லி: முதுநிலை நீட் தேர்வு 2025க்கு இன்றுமுதல் ஆன்லைன் விண்ணப்பம் செய்யலாம் என அறிவித்துள்ள தேசிய மருத்துவக் கல்வி தேர்வு வாரியம், இந்த தேர்வானது ஜூன் 15-ம்…

சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் எரிவாயு இணைப்பு! மத்தியஅரசு அனுமதி

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில், வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் எரிவாயு இணைப்பு வழங்க மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு கடற்கரை…

அமலாக்கத்துறை அதிரிடி: ராமேஸ்வரம் பகுதியில் செயல்பட்டு வரும் 60அறைகளை கொண்ட தனியார் நட்சத்திர விடுதி மற்றும் ரிசார்ட் பறிமுதல்…

ராமேஸ்வரம்: அந்நிய செலாவணி முறைகேடு தொடர்பாக ராமேசுவரம் பகுதியில் செயல்பட்டு வரும் 60அறைகளை கொண்ட பிரபல நட்சத்திர விடுதியுடன் கூடிய ரிசார்ட்டை (Seven Hills Pamban Island…

சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே ஏற்படும் மோதலைத் தடுக்க சிறப்புக் குழு! உயர்நீதி மன்றம்

சென்னை: சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே ஏற்படும் மோதலைத் தடுக்க சிறப்புக் குழு அமைக்க சென்னை உயர்நீதி மன்றம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது. சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே…

தமிழ்நாட்டில் இன்று முதல் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: இன்றுமுதல் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸாக…

இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க சிறைத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம்! உயர் நீதிமன்றம்

சென்னை; கைதிகளின் உறவினர்களின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சிறைத்துறை அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கும்படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. சிறைத்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம்…

மகிழ்ச்சி: இன்று காலை சென்னையில் தொடங்கியது தமிழ்நாட்டின் முதல் குளிர்சாதன மின்சார ரெயில் சேவை…

சென்னை: கோடை வெயிலுக்கு இதமான குளிர்ச்சியை வழங்கும் வகையில், தமிழ்நாட்டின் முதல் குளிர்சாதன மின்சார ரயில் சேவை இன்று காலை தொடங்கியது. சென்னை மக்களின் பெரும் எதிர்பார்ப்பான…

டெல்லியில் பயங்கரம்: அதிகாலையில் கட்டிடம் இடிந்து விழுந்து 4 பேர் பலி…

டெல்லி: தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலையிலேயே குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியான நிலையில், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று…

இன்று வெளியாகிறது ஜேஇஇ முதன்மை அமர்வு 2 தேர்வு முடிவுகள்

டெல்லி: ஜேஇஇ இரண்டாம் கட்ட முதன்மை தேர்வின் செசன்2 தேர்வு முடிவுகள் இன்று (ஏப்ரல் 19) வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை (NTA) தெரிவித்துள்ளது. ஜேஇஇ…

சட்டவிரோத பணப் பரிமாற்றம்: ஜெகன் மோகன் ரெட்டியின் ரூ.400 கோடி சொத்துகள் பறிமுதல்

டெல்லி: சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான புகாரில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியின் ரூ.400 கோடி சொத்துகள் பறிமுதல் செய்து அமலாக்கத்துறை…