போப் பிரான்சிஸ் மறைவு: வாடிகனில் 9 நாள் துக்கம் அனுசரிப்பு…
வாடிகன்: போப் பிரான்சிஸ் மறைவையொட்டி, 9 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என கத்தோலிக்க திருச்சபையில் தலைமையகமான வாடிகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இது நோவென்டியல்ஸ் என்று அழைக்கப்படுகிறது.…