‘குடி’ மக்களுக்கு அதிர்ச்சிகரமான செய்தி – மே 1ந்தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை….
சென்னை: தொழிலாளர் தினத்தையொட்டி, மே 1ந்தேதி தமிழ்நாடு முழுவதும் மதுபான கடைகளான டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு…