தூத்துக்குடி கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது: டிஜிபி ராஜேந்திரன்
சென்னை: தூத்துக்குடி கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது, மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று தமிழக டிஜிபி ராஜேந்திரன் கூறி உள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக இன்று நடைபெற்ற…