Author: A.T.S Pandian

மூத்த காங்கிரஸ் தலைவர் கிரிஜா வியாஸ் காலமானார்…

டெல்லி: மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கிரிஜா வியாஸ் காலமானார். அவருக்கு வயது 79. முன்னாள் மத்திய மந்திரி கிரிஜா வியாஸ் -க்கு உதய்பூரில்…

தென்கொரியாவின் தற்காலிக அதிபர் ஹான் டக் சூ ராஜினாமா!

சியோல்: தென்கொரியாவின் தற்காலிக அதிபர் ஹான் டக் சூ தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தென்கொரியாவில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான பாராளுமன்ற தேர்தல் ஜூன்…

வார ராசிபலன்:  02.05.2025  முதல்  08.05.2025 வரை! வேதாகோபாலன்

மேஷம் பிசினஸ்ல எதிர்பார்க்கும் லாபம் கிடைத்து நிம்மதியும் சந்தோஷமும் வழங்கும். வியாபாரம் அபிவிருத்தி அடைய கூடுதலான முயற்சியும் உழைப்பும் நல்ல பலனை அளிக்கும். செலவுகளுக்கேற்ற பணவரவும் இருக்கும்…

இந்தியா பாக். எல்லை பகுதிகளில் ராணுவம் குவிப்பு! பாகிஸ்தானில் பதற்றம்

டெல்லி: பயங்கரவாதிகளை ஒழிப்பது தொடர்பாக முப்படை தளபதிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை ஆலோசனை கூட்டங்களைத் தொடர்ந்து இந்திய எல்லையில் படைகள் ராணுவ துருப்புகள் குவிக்கப்பட்டு…

உங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சினையா? உடனே அழையுங்கள்….

சென்னை: சென்னை குடிநீர் பிரச்சனை புகார்களுக்கு 044-4567 4567 அல்லது1961 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு போன் செய்யலாம் மேலும் மாநகராட்சிகள் வழங்கப்பட்ட நம்ம சென்னை செயலி மூலம்…

சென்னை மாநகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை இரு மடங்காக உயர்வு! மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், வீடு வீடாக சென்று மாணவர்கள் சேர்க்கை வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், இதுவரை 13…

மே 9-ம் தேதி வெளியாகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள்?

சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்தபடி, மே 9-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்…

கொடுங்கையூரில் குப்பை எரி உலை அமைப்பது உறுதி! மேயர் பிரியா…

சென்னை; கொடுங்கையூரில் குப்பையிலிருந்து எரிபொருள் எடுக்கும் ஆலை அமைப்பது உறுதி என்றும், திட்டமிட்டபடி ஆலை அமைக்கப்படும் என மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா தெரிவித்துள்ளார். சென்னை…

பள்ளி மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு: ரூ.1500 கட்டணத்தில் 6நாள் சிறப்பு கம்ப்யூட்டர் பயிற்சி வழங்குகிறது அண்ணா பல்கலைக்கழகம்…

சென்னை; கோடை விடுமுறைறை சென்னையில் வசிக்கும் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், 6நாள் சிறப்பு கம்ப்யூட்டர் பயிற்சியை அண்ணா பல்கலைக்கழகம் வழங்குகிகறது. இந்த பயிற்சியின்போது மாணவர்களுக்கு ‘சி…

ரயில் டிக்கெட் முன்பதிவில் மாற்றம் – புதிய விதிமுறைகள் இன்றுமுதல் அமல் – விவரம்

சென்னை: ரயில் டிக்கெட் முன்பதிவில் மாற்றம் மூன்று புதிய மாற்றங்களை இந்தியன் ரயில்வே முன்னெடுத்தள்ளது. இந்த புதிய விதிமுறைகள் இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி ஒரு ஐடியில்…