பிரிந்து கிடக்கின்ற அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்றே மக்கள் விரும்புகிறார்கள்! ஓபிஎஸ்
சென்னை: அதிமுக செயற்குழு, பொதுக்குழு இன்று நடைபெற்று வரும் நிலையில், பிரிந்து கிடக்கின்ற அதிமுக சக்திகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றுதான் மக்கள் விரும்புகிறார்கள் என முன்னாள்…