இந்த ஆண்டில் 1,325 சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது! டிஜிபி
சென்னை: இந்த ஆண்டில் 1,325 சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டம்…