ரூ.2.10 கோடி செலவில் 600 தொழில் முனைவோர்களுக்கு ஃப்ரீசர் பாக்ஸ்! அமைச்சர் மனோ தங்கராஜ்
சென்னை: ஆவின் பால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படவில்லை என்று ரூ.2.10 கோடி செலவில் 600 தொழில் முனைவோர்களுக்கு ஃப்ரீசர் பாக்ஸ் வழங்கப்பட உள்ளதாக பால்வளத்துறை அமைச்சர்…