புதிய சிபிஐ இயக்குனர் ரிஷிகுமார் சுக்லாவுக்கு ஊழல் வழக்குகளை விசாரித்த அனுபவம் இல்லை: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே
புதுடெல்லி: சிபிஐ புதிய இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரிஷிகுமார் சுக்லாவுக்கு ஊழல் வழக்குகளை விசாரித்த அனுபவம் கிடையாது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.…