Author: A.T.S Pandian

சிறை தண்டனைக்கு தடை விதிக்க மறுப்பு: முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டியை உச்சநீதி மன்றமும் கைவிட்டது!

டில்லி: பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த வழக்கில், தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதன் காரணமாக, தனது அமைச்சர்…

வைகோவின் வாதத்தால் ஸ்டெர்லைட் திறக்க தடை விதித்தது உச்சநீதி மன்றம்: வைக்கோவின் வாதங்கள்… விவரம்…

சென்னை: உயிர்க்கொல்லி நோயான புற்றுநோயை ஏற்படுத்தி வந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்த நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயம், ஆலையை திறக்க உத்தர…

புல்வாமா தாக்குதலை நியாயப்படுத்திய ஆசிரியை, 4 கல்லூரி மாணவிகள் கைது!

பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாட்ஸ்அப்பில் கருத்து பதிவிட்ட கர்நாடக ஆசிரியை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். புல்வாமா தாக்குதலை ஆதரித்த 4 கல்லூரி மாணவிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர் முகிலன் திடீர் மாயம்: காவல்துறை கடத்தலா?

சென்னை: தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்த ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர் முகிலன் எழும்பூர் ரயில் நிலையித்தில் திடீர் என மாயமானார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்டெர்லைட்…

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி – இரு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொலை!

புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட இருவர் பாதுகாப்புப்படையினரால் கொல்லப்பட்டனர். கடந்த 14ம் தேதி…

உச்சநீதி மன்றத்தின் ஸ்டெர்லைட் தீர்ப்பு வரவேற்கத்தக்கது: அமைச்சர் ஜெயகுமார்‘

சென்னை: ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீடு மனுமீது உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார். தூத்துக்குடியில்…

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய மார்ச் 8ந்தேதி வரை தடை நீட்டிப்பு

டில்லி: ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை மார்ச் 8ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு…

தமிழக மக்களின் எதிர்ப்பை மீறி, மேலும் 2 வட்டாரங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மோடி அரசு ஏலம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் நிலத்தடி நீரை மாசுப்படுத்தியும், விவசாய நிலங்களை பாழ்படுத்தியும் வரும், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற இயற்கை எரிவாயு திட்டங்களுக்கு தமிழக மக்கள் கடும் எதிர்ப்பு…

அதிமுக பாஜக கூட்டணிக்கு கருணாஸ், தணியரசு, அன்சாரி எதிர்ப்பு

Netizen Tharasu Shyam பாரதிய ஜனதாவுடன் அதிமுக கூட்டணி அமைப்பது ஏற்கனவே இருக்கும் தோழமைக் கட்சிகள் மத்தியில் பெரிய கோபத்தை விதைத்துள்ளது. கருணாஸ், தனியரசு, அன்சாரி ஆகிய…

காஷ்மீர் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து தாக்குதல்: 4 வீரர்கள் வீரமரணம்

ஸ்ரீநகர்: காஷ்மீர் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, அந்த பகுதியை சுற்றி வளைத்து இந்திய வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இரு…