யாருடன் கூட்டணி என்பது குறித்து ஒரு வாரத்தில் தெரியும்! பிரேமலதா விஜயகாந்த்
சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சு வார்த்தைகள் பரபரப்பாக அரசியல் கட்சிகளிடையே நடைபெற்று வரும் நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் தேமுதிகவின் நிலை என்ன என்பது…