Author: A.T.S Pandian

வெற்றிப் பாதைக்கு வித்திட்ட ‘நான் முதல்வன்..’! வெற்றியாளர்களை நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: வெற்றிப் பாதைக்கு வித்திட்ட ‘நான் முதல்வன்..’ திட்டம் என இந்த திட்டத்தின்மூலம் பயன்பெற்ற வெற்றியாளர்களை பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். கடந்த முறை தேர்ச்சி…

துணைவேந்தர்கள் நியமன தடை: தமிழ்நாடு அரசின் மனுமீதான விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

சென்னை: துணை வேந்தர்கள் நியமனத்துக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது…

ஜூன் 19ம் தேதி தேர்தல்: தமிழ்நாட்டில் 6 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு

சென்னை; தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தேர்தல் ஜூன் 19ம் தேதி நடைபெறும் என இந்திய…

தமிழ்நாட்டில் 69பேர்: இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது…

டெல்லி: இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமாக பரவத்தொடங்கி உள்ளதாகவும், தமிழ்நாட்டில் 69 பேர் உள்பட நாடு முழுவதும் 1,000 க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு காரணமாக…

சென்னை மாநகராட்சிக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையம்! தமிழக அரசு உத்தரவு.

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் ஏற்படும் மழை வெள்ளம் மற்றும் பேரிடர் காலத்தில் ஏற்படும்…

கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை: மாநகராட்சி பரிசீலிக்க 4வாரம் அவகாசம்…

சென்னை: கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த சென்னை மாநகராட்சி மீதான வழக்கில், இதுகுறித்து பரிசீலிக்க 4வாரம்…

11 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை : தமிழ்நாட்டில் மேலும் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். சென்னை…

ரூ.200 கோடி மதிப்புள்ள சென்னை நகர்புற நிதி பத்திரங்கள் தேசிய பங்குசந்தையில் முதலீடு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: ரூ.200 கோடி மதிப்புள்ள சென்னை மாநகராட்சியின் நகர்புற நிதி பத்திரங்களை தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடும் நிகழ்வினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மணி அடித்து தொடங்கி வைத்தார்.…

கொடுங்கையூர் எரி உலை திட்டத்தை திரும்பப்பெறக்கோரி ஜூன் 2ல் அதிமுக ஆர்ப்பாட்டம்! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு…

சென்னை: கொடுங்கையூர் எரி உலை திட்டத்தை திரும்பப்பெறக்கோரி வடசென்னை மக்கள் போராடி வரும் நிலையில், மக்களுக்கு ஆதரவாக, ஜூன் 2ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் அதிமுக…

கொடுங்கையூர் எரிஉலை திட்டத்தை கைவிட வேண்டும்: வடசென்னையில் பல்லாயிரம் பேர் கலந்துகொண்ட மனித சங்கிலி போராட்டம்

சென்னை: வடசென்னை மக்களின் வாழ்வை சீரழிக்க முயலும், சென்னை கொடுங்கையூர் எரிஉலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி, மனித சங்கிலி போராட்டம் கொடுங்கையூர் குப்பை கிடங்கு அருகே உள்ள…