Author: A.T.S Pandian

அமெரிக்க சுதந்திர தேவி சிலை மீது ஏறியது தொடர்பான வழக்கில், சிலை மீறி ஏறி பார்த்த பிறகுதான் தீர்ப்பு வழங்குவேன் என நீதிபதி அடம்….

நியூயார்க்: அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலை மீறி ஏறியது தொடர்பான வழக்கில், சிலை மீறி ஏறி பார்த்த பிறகுதான் தீர்ப்பு வழங்குவேன் என வழக்கை விசாரித்த நீதிபதி…

காந்தி பொம்மையை சுட்ட பூஜா ஷகுன் பாண்டேவுக்கு வீரவாள் பரிசு! இந்து மகாசபை

அலிகார்: காந்தி உருவ பொம்மையை சுட்டு எரித்த வழக்கில் கைது செய்யப்பட்டு பெயிலில் வந்தவர்க ளுக்கு, இந்து மகா சபை பாராட்டு விழா நடத்தியுள்ளது. இதில், காந்தி…

”இந்தியா நடத்திய தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் ”- பாக். வெளியுறவுத்துறை அமைச்சர்

பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகள் முகாம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா குரேஷி தெரிவித்துள்ளார். கடந்த 14ம்…

முதன்முறை: பிரகாஷ் அம்பேத்கரின் செய்தி தொடர்பாளராக திருநங்கை நியமனம்!

மும்பை: தாழ்த்தப்பட்ட வர்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கட்சித் தலைவரு மாகிய பிரகாஷ்அம்பேத்கர் தனது செய்தி தொடர்பாளராக திருநங்கை தீஷா பிங்கி ஷாய்ஹா என்பவரை நியமித்துள்ளார். திருநங்கை…

தாக்குதல் எதிரொலி: தமிழகத்தில் உள்ள இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி முகாம் உஷார்…

சிவகங்கை: பாகிஸ்தானுக்குள் அத்துமீறி இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி முகாம் உஷார் படுத்தப்பபட்டு உள்ளது. முகாமின்…

உடனுக்குடன் செய்திகளால் பெண்களின் சீரியல் மோகம் குறைந்துள்ளது: நீதிபதி கிருபாகரன்

மதுரை: தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் உடனுக்குடனான செய்திகளால் பெண்கனின் சீரியல் மோகம் குறைந்து உள்ளதாக மதுரை உயர்நீதி மன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும் கடந்த…

நல்லக்கண்ணு தலைமையில் சமூக ஆர்வலர் முகிலனை கண்டுபிடிக்க வலியுறுத்தி மார்ச் 2ந்தேதி ஆர்ப்பாட்டம்!

சென்னை: மூத்த கம்யூ.தலைவர் நல்லக்கண்ணு தலைமையில் சமூக ஆர்வலர் முகிலனை கண்டுபிடிக்க வலியுறுத்தி சென்னையில் மார்ச் 2ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஈரோடு சென்னிமலையைச் சேர்ந்த சமூக…

அதிர்ச்சி: பாண்டியன் எக்ஸ்பிரசில் திமுக கொறடா சக்கரபாணியின் பணம் நகைகள் கொள்ளை…..

சென்னை: மதுரையில் இருந்து சென்னைக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில், முதல்வகுப்பான கூபே வசதி பெட்டியல் பயணம் செய்த திமுக எம்எல்ஏவும், சட்டமன்ற திமுக கொறடாவுமான சக்கர பாணியிடம்…

பாக்.பயங்கரவாத முகாம்கள்மீது விமானப்படை தாக்குதல்: தமிழக முதல்வர் எடப்பாடி, ஸ்டாலின், விஜயகாந்த், ரஜினிகாந்த் வாழ்த்து

சென்னை: பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்இமுகமது அமைப்பின் மீது இன்று அதிகாலை இந்திய விமானப்படை விமானங்கள் நடத்திய தாக்குதலுக்கு தமிக முதலமைச்சர் பழனிசாமி, திமுக…

மதுபானம் வாங்க ஆதார் கார்டு கட்டாயம்? அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

மதுரை: டாஸ்மாக் தொடர்பான வழக்கில், மதுபானம் வாங்க ஏன் ஆதார் கார்டை கட்டாயமாக்க கூடாது? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. ஏற்கனவே கடந்த விசாரணையின்போது,…