ஐப்யூபுரூஃபன் மருந்தினை தயாரித்த விஞ்ஞானி ஸ்டிவர்ட் ஆடம்ஸ் மரணமடைந்தார்
ஐப்யூபுரூஃபன் உலக சுகாதார நிறுவனத்தின் “அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில்” உள்ள ஒரு முக்கியமான மருந்தாக இருக்கிறது. இம்மாத்திரையை உருவாக்கிய ஸ்டிவர்ட் ஆடம்ஸ் – ஐப்யூபுரூஃபன் மாத்திரையை உருவாக்கிய…