கூட்டணி வேண்டுமா? வேண்டாமா? தேமுதிகவுக்கு அதிமுக நாளை வரை ‘கெடு’
சென்னை: அதிமுகவுடன் கூட்டணி வேண்டுமா? வேண்டாமா? என்பதுகுறித்து, நாளை மாலைக்குள் முடிவை தெரிவிக்கும்படி அதிமுக கெடு விதித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக திமுக…