Author: A.T.S Pandian

பீகார் முசாஃபர்பூர் வன்கொடுமை போலவே பொள்ளாச்சி பாலியல் கொடுமை: சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழகஅரசு முடிவு

சென்னை: தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள பொள்ளாச்சி பாலியல் துஷ்பிரயோகம் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தமிழகஅரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி…

பெட்ரோல் நிலையத்தில் இருந்த பிரதமர் மோடி பேனரை அகற்றிய புதுடெல்லி மாநகராட்சி

புதுடெல்லி: தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலானதையடுத்து, டெல்லி பெட்ரோல் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரதமர் மோடியின் பேனரை புதுடெல்லி மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது. இந்தியாவில் இந்தியன் ஆயில், பாரத்…

குஜராத் பட்டேல் இனத்தலைவர் ஹர்திக் பட்டேல் ராகுல் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார்…

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் பட்டேல் இனத்தலைவரான ஹர்திக் பட்டேல் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில், இன்று காங்கிரஸ் கட்சியில் தன்னை…

பாஜக இணையதளம் முடக்கத்தை ட்விட்டரில் பகடி செய்து குவியும் பதிவுகள்

புதுடெல்லி: பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது. இதுகுறித்து ட்விட்டரில் பல்வேறு கிண்டலான கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன. கடந்த மார்ச் 5-ம் தேதி பாஜகவின் அதிகாரப்பூர்வ இணைய…

‘பாஜ அரசு வன்மத்தை விதைக்கிறது:’ அகமதாபாத் பொதுக்கூட்டத்தில் மக்கள் வெள்ளத்தில் பிரியங்கா ஆவேசம்…

டில்லி: புல்வாமா தாக்குதலை தொடர்ந்து ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் அன்று குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில்…

இந்தியாவில் நடப்பு ஆண்டில் தொழில் வளர்ச்சியில் பெரும் பின்னடைவு: மத்திய புள்ளியியல் அலுவலகம் தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் தொழில் வளர்ச்சி கடந்த ஆண்டை விட பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தொழிற்துறை உற்பத்தி தரவுகளின் விவரம் வருமாறு: ரிசர்வ்…

மக்களவைத் தேர்தலில் 41% பெண் வேட்பாளர்களை களம் இறக்க மம்தா பானர்ஜி முடிவு

கொல்கத்தா: மக்களவை தேர்தலில் 41% சீட்களை பெண்களுக்கு ஒதுக்கியுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது. மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது. 41% பெண்…

உலக அளவில் இணையம் தோன்றி இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவு

நியூயார்க்: டிம் பெர்னர்ஸ்-லி கண்டுபிடிப்பான இணைய தளம் கடந்த 1989-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி உலகுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இணைய தளம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட www மற்றும்…

பாஜக வென்ற டார்ஜிலிங் மக்களவை தொகுதியை கைப்பற்ற மம்தா பானர்ஜி வியூகம்

கொல்கத்தா: டார்ஜிலிங் மக்களவை தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், கோர்கா ஜன்முக்தி மோர்ச்சாவும் பொதுவான வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளன. கடந்த 2014 மக்களவை தேர்தலில் கோர்கா…

ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் உலக அளவில் இந்தியாவுக்கு 2-வது இடம்: ஸ்டாக் ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தகவல்

புதுடெல்லி: போர் ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் உலகிலேயே இரண்டாவது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது. ஸ்டாக் ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்…