கலைஞர் கருணாநிதி மீது அளவற்ற அன்பு கொண்டவர்: ராஜேஷ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
சென்னை: தமிழ் திரையுலக மூத்த நடிகர் ராஜேஷ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மறைந்த கலைஞர் கருணாநிதி மீது அளவற்ற அன்பு கொண்டவர் என புகழாரம்…