ஜோதிமணியை கொலை செய்ய முயற்சி? கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது
கரூர்: கரூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை இரண்டு இளைஞர்கள் கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் திமுக கூட்டணி…